''மாஸ்'' குவிந்ததால் "பாஸ்" முறை ரத்து
மதுரை: மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள், கூட்டமாக கூடுவதால் வாகன அனுமதிக்கு வழங்கப்படும் பாஸ், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள…