திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மார்ச் 3 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, மீன்வளத்துறையில் அசூர் மீன்பண்ணையில் இரண்டு மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது தொடர்பான அறிவிக்கை ஏற்கனவே கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையில் உதவியாளர் வேலை